Archiv | Februar 23, 2017
Du durchsuchst die Seitenarchive nach Datum.
அம்மன் வரலாறு
பிரம்மாவை நினைத்து பல ஆண்டு காலமாக கடும் தவம் செய்து வருகிறார். பிரம்மா அங்கு தோன்றி தரிகாசூரா உன் தவத்தை பாராட்டுகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தரிகாசுரனும் என்னை உலகத்தில் யாராலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பிரம்மா பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்க வேண்டும் எனவே வேறு வரம் கேள் என்று கூறினார். தரிகாசுரனும் சற்று யோசித்து உலகத்தில் ஆண் முகத்தையே பார்க்காமல் […]
வேதாந்தம் என்றால் என்ன?
வேதங்கள் இரு பெரும் பகுதிகளாக உள்ளன. ஒன்று கர்ம காண்டம், இன்னொன்று ஞான காண்டம். கர்ம காண்டத்தில் சடங்குகள், மந்திரங்கள் முதலானவை உள்ளன. ஞான காண்டத்தில் தத்துவத் தேடல் உள்ளது. வேதத்தின் இறுதிப் பகுதியில் (அந்தம்) இந்தத் தத்துவத் தேடல்கள் அமைந்திருக்கின்றன. எனவே இவற்றைப் பொதுவாக வேத – அந்தம் அதாவது வேதாந்தம் என்று குறிப்பிடுவதுண்டு. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் நான்கிலும் வேதாந்தப் பகுதிகள் உள்ளன. இவை உபநிஷதம் என்று சொல்லப்படுகின்றன. 108 உபநிஷதங்கள் […]
மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் அமாவாசை முதல் நாள் சதுர்தசியில் சம்பவிக்கிறது. சிவபுராணத்திலும், பவிஷ்ய புராணத்திலும் மகா சிவராத்திரியின் மகிமைகள் வெகு விமரிசையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிவ பூஜை செய்தால் உலகத்திற்கு நலமளிக்கும் என்பது நம்பிக்கை. சிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள் மகா சிவராத்திரியென்று அழைக்கப்படுகிறது. நமஹம், சமஹம் என்ற மந்திரத்தினால் அன்றைய தினம் மஹண்யாசம், லருண்யாசம், ருத்ரம் ஆகிய வேத கோஷங்களினால் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகப்ரியோ சிவஹ, அலங்கார […]