ganesha

சிவனே முதல் யோகி!

இவரை ஏன் முதல் யோகி என்கிறோம்? ஷிவா என்னும் சொல் பலருக்கு பல அர்த்தங்கள் கொடுப்பதாய் அமைந்துள்ளது. இது பல பரிமாணங்களுக்கு அர்த்தம் தருகின்ற ஓரு வார்த்தை. ஷிவாவை தீவிரமான துறவியாக வர்ணிக்கின்றனர். அவர் விழிப்புணர்வின் உச்சத்தில் இருக்கிறார். அவரை சுந்தரமூர்த்தி என்று வர்ணிக்கும் அதேநேரம் அதிபயங்கரமான பைரவ ரூபியாகவும் வர்ணிக்கின்றனர். இப்படியே வர்ணனைகள் நீண்டு கொண்டே செல்லும்… ஆனால் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு அவர் ஒரு யோகி, வெறும் யோகி மட்டுமல்ல அவர்தான் ஆதியோகி, ஆதிகுரு. […]

அம்மன் வரலாறு

பிரம்மாவை நினைத்து பல ஆண்டு காலமாக கடும் தவம் செய்து வருகிறார். பிரம்மா அங்கு தோன்றி தரிகாசூரா உன் தவத்தை பாராட்டுகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தரிகாசுரனும் என்னை உலகத்தில் யாராலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பிரம்மா பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்க வேண்டும் எனவே வேறு வரம் கேள் என்று கூறினார். தரிகாசுரனும் சற்று யோசித்து உலகத்தில் ஆண் முகத்தையே பார்க்காமல் […]

வேதாந்தம் என்றால் என்ன?

வேதங்கள் இரு பெரும் பகுதிகளாக உள்ளன. ஒன்று கர்ம காண்டம், இன்னொன்று ஞான காண்டம். கர்ம காண்டத்தில் சடங்குகள், மந்திரங்கள் முதலானவை உள்ளன. ஞான காண்டத்தில் தத்துவத் தேடல் உள்ளது. வேதத்தின் இறுதிப் பகுதியில் (அந்தம்) இந்தத் தத்துவத் தேடல்கள் அமைந்திருக்கின்றன. எனவே இவற்றைப் பொதுவாக வேத – அந்தம் அதாவது வேதாந்தம் என்று குறிப்பிடுவதுண்டு. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் நான்கிலும் வேதாந்தப் பகுதிகள் உள்ளன. இவை உபநிஷதம் என்று சொல்லப்படுகின்றன. 108 உபநிஷதங்கள் […]